கிருஷ்ணராயபுரத்தில் தனியார் பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த கார்த்திக் மற்றும் கேசியரை அப்பகுதியைச் சார்ந்த நான் இளைஞர்கள் குலோப்ஜாம் ஒன்று வாங்கி சாப்பிட்டு விட்டு அதற்கு பணம் கேட்டதற்கு தராமல் வம்பு இழுத்து ஊழியரை அடித்துள்ளனர் அந்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது .