ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நான் முதல்வன் திட்ட முகாம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நான் முதல்வன் உயர்வுக்கு படி நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொறுப்பு முனிராஜ் தலைமைவகித்தார்