சாத்தூர் அருகே ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் கோடீஸ்வரர் இவருக்கு ராமர் லட்சுமணன் என இரு மகன்கள் உள்ளனர் இதில் ராமர் பல வருடங்களுக்கு முன்பு நடந்த பட்டாசு ஆலை விபத்தில் காயம் அடைந்து வீட்டிலேயே தங்கி உள்ளார் இவருக்கு தம்பி லட்சுமணன் பணிவடை செய்து வந்துள்ளார் அண்ணன் நிலைமையை அறிந்த தம்பி மன வேதனையில் விஷ மாத்திரை அறிந்து சாத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு