புதுக்கோட்டை மாவட்ட குத்துச்சண்டை கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை கழகத்தின் துணைத் தலைவருமான பிரபல தொழிலதிபர் எஸ் வி எஸ் ஜெயக்குமார் சென்னையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் நாட்டின் 15 வது துணை குடியரசு தலைவராக பதவியேற்க இருக்கும் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். புதுக்கோட்டை பிஜேபி அலுவலகம் செய்து வெளியீடு.