புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா சந்தனாபூர் கிராமத்தில் சுந்தரவல்லி சௌந்தரவல்லி சமேத சுந்தர பெருமாள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக நிகழ்வுகள் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பட்டாச்சாரியார்கள் பங்கேற்றனர்.