நகரமன்ற உறுப்பினர் குருமூர்த்தி சீரிய முயற்சியில் அட்டடி பகுதியில் தூய்மை பணிகள் குன்னூர் நகராட்சி 23 வது வார்டு மேல் அட்டடி பகுதியில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பாத்திமாதா ஆலயத்தின் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் அட்டடி பகுதி அனைத்து சாலைகளும் தூய்மை பணிகள்