குன்னத்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஆணைப்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ்குமார் ஆலோசனையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குன்னத்தூர், ராமகிருஷ்ணபதி, கே.பாப்பாரப்பட்டி ஆகிய மூன்று ஊராட்சி கிராம மக்கள் பயன் பெறும் வகையில் இம்முகாம் நடைபெற்றது.