புதுக்கோட்டை அருகே வடசேரி பட்டி கிராமத்தில் ஸ்கொயர் கோல்டு ஹவுஸ் என்ற பெயரில் தீபாவளி சீட்டு மற்றும் நகை அடமானக் கடை வடசேரிபட்டியில் மட்டும் 500 பவுன் தங்க நகைகளை ஏமாற்றிவிட்டு பல லட்சம் ரூபாய் தீபாவளி சீட்டு பணத்தை எடுத்துச் சென்று விட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆட்சியரகதில் மனு. உடனடி நடவடிக்கை எடுக்க கிராம பெண்கள் கோரிக்கை.