மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பை காண விளையாட்டுப் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் தலைமையில் இன்று துவக்கி வைத்தனர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கையா மாநகராட்சி மேயர் துணை மேயர் மற்றும் மாவட்ட விளையாட்டு ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.