தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள வலம்புரி பால விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு சுவாமிக்கு விபூதி திரவியப்பொடி மஞ்சள் பொடி இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் தயிர் மற்றும் 1008 லிட்டர் பாலை கொண்டு பிரம்மாண்ட அபிஷேகம் நடந்தது.