விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தரமற்ற விதைகள், உரங்கள் விற்பனை செய்யப்படுவதாக விருதுநகர் மாவட்டம் சிவகாசி கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் ஆள் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டியுள்ளனர்....