ஆசிரியர் தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை நகர்மன்ற கட்டிடத்தில் கவிராசன் அறக்கட்டளை மற்றும் புதுக்கோட்டை தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ஆசிரியர் தினம் முப்பெரும் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை தமிழ் சங்கத்தின் தலைவர் தங்கமூர்த்தி தலைமை நடைபெற்ற நிகழ்வு மலர் வெளியீடு பரிசளிப்பு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.