பென்னாகரம் வடக்கு ஒன்றியம் ஆச்சார அள்ளி ஊராட்சியில் எட்டியாம்பட்டி மற்றும் ஆச்சார அள்ளி திமுக கிளைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் பெருமாள் கவுண்டர் நகரில் நடைபெற்றது. கிளை செயலாளர் பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் வீரமணி முன்னிலை வகித்தார். பென்னாகரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர் எம்.பி.பாரி சிறப்புரையாற்றினார். பாலக்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல்,கிளை செயலாளர் கோவிந்த