திருநெல்வேலியில் பாஜக பூத் கமிட்டி மண்டல மாநாட்டில் பங்கேற்பதற்காக பாஜகவை சேர்ந்தவரும், நடிகருமான சரத்குமார் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு இன்று வருகை தந்தார். விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.