தமிழக போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சிவசங்கர் செப்டம்பர் 11-ஆம் தேதி அரியலூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது அதிமுக- பிஜேபி நாடகத்தின் உச்சகட்ட காட்சி நடந்து கொண்டிருப்பதாக தோன்றுகிறது எனக் கூறினர். மேலும் அந்த பொம்மலாட்டத்தை நடத்திக் கொண்டிருப்பவர்களின் கரங்கள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும் எனக் கூறினார்.