ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருகை புரிவதை யொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு செப்டம்பர் 2025, இரண்டாவது வாரத்தில் வருகை புரிவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டப் பணி குறித்து ஆய்வு கூட்டம்