தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மதியம் மூன்று மணிக்கு தொடங்கி நடைபெற்றது மாநாட்டில் பேசிய விஜய் நமது ஒரே கொள்கை எதிரி பாஜக ஒரே அரசியல் எதிரி திமுக இதில் எந்த மாற்றமும் கிடையாது ஊரை ஏமாற்றும் கட்சி நமது தமிழக வெற்றி கழகம் கிடையாது பாசிச பாஜகவுடன் மறைமுகமாகவோ நேரடியாகவோ கூட்டணி வைக்க நாம் என்ன உலக மகா ஊழல் கட்சியா என்று திமுக மற்றும் பாஜகவை சாடினார்