நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில் "நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் பரிசோதனைகளை நேரில் பார்வையிட்டார்