பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை செயல்பட்டு வந்த நிலையில் இதனை கண்டுபிடித்து மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் சீல் வைத்தார். அதாவது பிசியோதெரபி படித்துவிட்டு மருத்துவமனையில் ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்தது கண்டுபிடிக்கபட்ட நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது