ஊட்டியில் கால்நடைகளால் கமர்ஷியல் சாலை, சேரிங் கிராஸ் பகுதிகளில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் இன்னல் ஓணம் தொடர்விடுமுறை காரணமாக ஊட்டியில் எங்கும் சுற்றுலா கூட்டம் வெள்ளமென கூடியுள்ளது. ஆனால், இந்த கூட்ட நெரிசலில் கால்நடைகள் சாலைகளில் அலைந்து திரிவது போக்குவரத்துக்கு பெரும் சிரமமாக மாறியுள்ளது. குறிப்பாக கமர்ஷியல் சாலை மற்றும் சேரிங் கிராஸ் போன்ற ஊட்டியின் இதயப்ப