அண்ணா நகரை சேர்ந்த விஜயகுமார் தனது நண்பர் ஆன சுரேஷ் என்பவர் உடன் மது அருந்தி கொண்டிருந்தபோது செல்போன் காணாமல் போனதாக கூறப்படுகிறது இதனால் விஜயகுமார் சுரேஷ் செல்போனை கேட்டுள்ளார் ஆத்திரமடைந்த சுரேஷ் அங்கிருந்து சென்று தனது நண்பர்களான ஜெயக்குமார் பிரகாஷ் குப்பமுத்துவை அழைத்து வந்து விஜயகுமாரை தாக்கியுள்ளார் போலீசார் வழக்கு பதிவு