திருவையாறு சட்டமன்ற தொகுதி திருவையாறு வடக்கு ஒன்றியம் மருவூர் ஊராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் எம் எல் ஏ தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி ஆகியோர் கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்