புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பிரசித்தி பெற்ற வீரமாகாளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு அக்னி பஜாரில் மாட்டுவண்டி போட்டிகள் நடைபெற்றன.இளைஞர்களால் நடத்தப்பட்ட போட்டியினை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மையநாதன் துவக்கி வைத்தார்.