Download Now Banner

This browser does not support the video element.

மதுராந்தகம்: அச்சரப்பாக்கத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்

Maduranthakam, Chengalpattu | Sep 13, 2025
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாமினை சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார் மேலும் மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us