வெங்கடாபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது டாட்டா ஏஸ் வாகன மோதி விபத்து ஏற்படுத்தியது அந்த விபத்தில் ஐயப்பன் பலத்த காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் இந்த விபத்து தொடர்பாக ஐயப்பன் நடித்த புகார் நெம்பரில் அரவக்குறிச்சி காவல்துறையினர் விபத்து ஏற்படுத்திய மோகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்