சிவகங்கை அருகே கொத்தடிமை தொழிலாளர்களாக இருந்த மூவர் மீட்கப்பட்டனர். சிவகங்கை அருகே கொத்தடிமைத் தொழிலாளர் இருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில், சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர், சார்பு நீதிபதி ராதிகா, சிவகங்கை ஆர்டிஓ விஜயகுமார் ,பல்வேறு துறை அலுவலர்கள் அடங்கிய மாவட்ட கொத்தடிமைத்தொழிலாளர் முறை எதிர்ப்புக் குழுவினர் சிவகங்கை அருகே சாணிப்பட்டி கிராமத்தில்ஆய்வு செய்தனர்.அங்கு அய்யனார் கோவில் அருகே சிலர் ஆடு மேய்த்து கொண்டிருந்தவர்களிடம் விசாரித்தனர்