சென்னை பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா பங்கேற்றார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியில் பெரியாரின் புகைப்படத்தை முதலமைச்சர் திறந்து வைத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமையில் சிலர் பேசுகிறார்கள் என்றார்