சிவகங்கை தெப்பக்குளம் பகுதியில் உள்ள கௌரி விநாயகர் கோவிலில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு காப்பு கட்டும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் பாஜகவினர்மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு காப்பு கட்டினார் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும்இன்று நடைபெற்றது