VNR 250825 HINDU MUNNAI PETITION.mp4 *அருப்புக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் குறிப்பிட்ட பகுதியில் முளைப்பாரி கொண்டு செல்லக்கூடாது என கூறுவது இந்துக்களுக்கு அநீதி இழைக்கும் செயல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விநாயகர் நகர்வலம் குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபு பேட்டி*