புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாவூத்மின் வடசேரி பற்றி இடையப்பட்டி வடுகன்பட்டி கிராமத்தில் 15 ஆண்டுகளாக சாலை வசதி இல்லை எனவும் பல்வேறு தரப்பினும் கூறி சாலை வசதி செய்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இடையபட்டி கிராமத்தில் செய்தியாளருக்கு சந்தித்த கிராம மக்கள் வீட்டில் கருப்பு கோடி ஏற்றி வைத்து வாக்கு கேட்டு வருபவர்களை அனுமதிக்க மாட்டோம் என ஆவேசத்துடன் தெரிவித்தனர்.