அரியலூர் மாவட்டம் அடைக்கலபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் ஆல்பர்ட் ஆல்வின் என்பவர் மது வாங்கி தராமல், மது அருந்தியதால், அரியலூர் மாவட்டம் குலமாணிக்கம் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்கிற சைக்கோ பாஸ்கர், கண்டிராதீர்த்தம் கிராமத்தை சேர்ந்த அர்ஜுன்ராஜ் என்ற சரித்திர பதிவேடு குற்றவாளிகள் ஆல்பர்ட் ஆல்வினை கையாளும், பீர் பாட்டிலாலும் அடித்து கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த வழக்கில் மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதிப்பு.