Install App
pk.kamalpress
This browser does not support the video element.
குத்தாலம்: பருத்திக்கு உரிய விலை கிடைக்கவில்லை என மயிலாடுதுறை-கும்பகோணம் செல்லும் சாலையில் பருத்தி விவசாயிகள் சாலை மறியல்
Kuthalam, Nagapattinam | Jun 26, 2025
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற மறைமுக ஏலத்தில் பருத்தியை குறைந்த விலைக்கு வியாபாரிகள் கொள்முதல் செய்ததால் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்:-
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!