கந்தர்வகோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று கோரிக்கை மனு வழங்கினார் அதில் கந்தர்வகோட்டை கடைவீதியில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் திறக்கப்பட்ட அம்பேத்கர் சிலைக்கு மின்சார வசதி செய்து தர கோரிக்கை மனு வழங்கினர். இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாததால் சிரமம் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்தனர்.