மேல மாயனூர் நிகழ்ச்சி ஒன்றில் சீரியல் லைட் போடும் பணியில் ஈடுபட்டிருந்த பெருமாள் திடீரென மின்சாரம் கட்டானதால் டிரான்ஸ்பார்மில் ஏறி பீஸ் போடும் வேளையில் ஈடுபட்டார் அப்பொழுது எதிர்பாராதமாக மின்சாரம் தாக்கி அவரை தூக்கி வீசப்பட்டது அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதித்தார் அவரை பரிசோதித்த மருத்துவர் இறந்து விட்டதாக தெரிவித்ததன் பேரில் பழனியப்பன் நடித்த புகாரின் மாயனூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.