Download Now Banner

This browser does not support the video element.

கடவூர்: நிலத்தை அளக்க ரூபாய் 4000 லஞ்சம் கடவூர் தாலுகா சர்வேயர் கைது

Kadavur, Karur | Sep 5, 2025
உடையாபட்டியைச் சேர்ந்த வின்சன் பரண பாஸ் இவர் தனது தந்தை பெயரில் கூட்டு பட்டா உள்ள விவசாய நிலத்தை தனிப்பட்டமாக மாற்றுத்திறக்க கூறி கடவூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தார் இந்த மனுவில் நில அளவை செய்ய வேண்டி இருப்பதால் நில அளவையர் சரளக்சன் நிலத்தை அளப்பதற்கு ஒரு பத்தாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார் முதல் தாவணியாக 4000 தரவேண்டும் என தெரிவித்தார் லஞ்சம் தர விருப்பம் இல்லாத வின்சன் லஞ்ச ஒழிப்பு காவல்துறையிடம் புகார் அளித்து சர்வேயர் 4000 பணம் பெறும் பொழுது கையும் களவுமாக பிடித்து கைது
Read More News
T & CPrivacy PolicyContact Us