சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப. சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஜி.எஸ்.டி குறைப்புக்கு எதிர்வினை ஜி.எஸ்.டி வரி குறைப்பை வரவேற்கிறேன். இதனை முன்பே செய்திருக்க வேண்டும். பணம் மதிப்பிழப்பு மற்றும் கொரோனா காலத்தில் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது