Download Now Banner

This browser does not support the video element.

குன்னூர்: வன விலங்குகளூடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆண் சிறுத்தை இறப்பு

Coonoor, The Nilgiris | Aug 31, 2025
வன விலங்குகளூடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஆண் சிறுத்தை இறப்பு 30.08.2025ம் தேதி அன்று பிற்பகல் 3.30 மணியளவில் தகவலின்படி நீலகிரி வனக்கோட்டம், கட்டபெட்டு வனச்சரகம் , சின்ன வண்டி சோலை , வெல்லிங்டன் எஸ்டேட் தேயிலை செடி பகுதியில் சுமார் 5 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று காயத்துடன் இறந்திருப்பது கண்டு பிடிக்க பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us