கரூர் உழவர் சந்தை அருகே இன்று அரசு ஊழியர் சங்க கட்டிடங்களாகத்தில் தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாவட்ட தேர்தல் மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு தேர்தல் அதிகாரி தமிழ்ச்செல்வன், இணை தேர்தல் அதிகாரி மாயாஜோதி, மாநில இணை செயலாளர் கண்ணன். 8 ஒன்றிய செயலாளர் பதவிக்கு, 8 பேர் போட்டி. மற்ற பதவிகளுக்கு ஒவ்வொன்றுக்கும் இருவர் போட்டி. சங்க உறுப்பினர்கள் 80 பேர். 66 பேர் வாக்களிப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார் .