டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பின்னர் இதன் பாதுகாப்பு மாநில குழு கூட்டம் 4 ஆண்டுகளாக கூட்டப்படாமல் உள்ளது. இதனால் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக டெல்டா மாவட்டங்கள் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.