தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அமைந்துள்ளது சூரிய மினிக்கண் கிராமம் இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தில் பெரியகுளம் கண்மாய் அமைந்துள்ளது இந்த குளத்தை நம்பி இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் விவசாயம் மற்றும் ஆடு மாடு மேய்ச்சல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.