திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்கா செய்யாறு நகரப் பகுதியை ஒட்டிய பகுதிகளில் படியில் தொங்கிக் கொண்டு சென்ற கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் படிக்கட்டுகளில் நிற்பவர்களை பெற்றோர் கண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை