தர்மபுரி டவுன் பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சரவணன் நகரத் தலைவர் சாய் ஆறுமுகம் தலைமை வகித்தார். இதில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை இழிவாக விமர்சனம் செய்து தேசிய காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களை