தர்மபுரி டவுன் கோட்டை கோவில் தெருவை சேர்ந்த ரதிபிரியா, 35 இவர் தர்மபுரி ஜி.எச் அருகே ரெஸ்டாரன்ட் நடத்தி வருகிறார். இவரது கணவர் செந்தாமரை நரசையர் குளம் அருகே பைக் கன்சல்டன்சி வைத்து தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியின் வீட்டில் செந்தாமரை அக்கா மகன் சந்துரு, 24 என்பவர் தங்கி இருந்தார். கடந்த 20 அன்று கடைக்கு சென்று விட்டு இரவு, 8:00 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீடு பூட்டப்பட்டு சாவி ஜன்னல் மேல் இருந்துள்ளது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அலமாரி