வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட கோரிக்கை மாநாடு அரியலூர் நகரிலுள்ள P.N.M மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிராம உதவியாளர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமனம் ரத்து செய்யப்பட்டுள்ளதை மீண்டும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.