பாலகொலா ஊராட்சியில் பேரிடர் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட எட்டு, 'உட்ஹவுஸ்' கட்டுமானங்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டதுநீலகிரி மாவட்டம், தலக்காடுமட்டம் சரிவான பகுதியில் உட் ஹவுஸ் கட்டப்படுவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. பாலகொலா ஊராட்சி நிர்வாக அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர் ஊ