புதுக்கோட்டை மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க பொற்பனைக்கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள முனீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா முடிந்த பிறகு கோவில் உண்டியலை எண்ணுவதற்காக வந்த அறநிலையத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்திய கிராம மக்கள் .நீதிமன்ற ஆணை பெற்றிருப்பதால் அதிகாரிகள் உண்டியல் காணிக்கை பணத்தை எண்ன கூடாது என மக்கள் கோரிக்கை. போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு