ஊட்டியில் தொடர் சிறுத்தை பீதி வனத்துறை சார்பில் ட்ரோன் கண்காணிப்பு தீவிரம்ஊட்டி நகரின் பழைய தபால் நிலையம் மற்றும் அருகே உள்ள வெஸ்டோடா குடியிருப்பு பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிகிறது என்ற தகவல் கிடைத்ததை அடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் வனத்துறை தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவி