SVT திருமண மண்டபத்தில் மூத்த வழக்கறிஞருக்கு பாராட்டு உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் பங்கேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வழக்கறிஞர்கள் சங்கத்தின் மூத்த உறுப்பினரான ரங்கநாதன் வழக்கறிஞராக 57 ஆண்டுகள் பணியாற்றி வருகிறார். பொன்விழா கண்ட ரங்கநாதனுக்கு பாராட்டு விழா ஊத்தங்கரைSVT தனியார் திருமண மண்டபத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பு