கரூர் கிருஷ்ணாயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகாதானபுரம் தனியார் மஹாலில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமில் கலந்து கொண்ட கஸ்தாயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி அப்போதையை சார்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர் அப்பொழுது தங்கள் பகுதியில் நியாய விலை கடையில் பொருட்கள் வழங்கவில்லை 100 நாள் வேலை திட்டம் கிடைக்கவில்லை அடிப்படை வசதிகள் இல்லை எனக் கூறி கேள்வி கேட்டதால் எம்எல்ஏ திகைத்துப் போனார்.