தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார். அவருடன், மாநில பொருளாளர் சுதீஷ், தலைமை கழக செயலாளர் பார்த்தசாரதி மற்றும் தேமுதிக கட்சியினர் பலர் உடன் இருந்தனர்.